கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. 

Nov 18, 2025 - 10:00
 0  3
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

கேரளா​வில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆண்​டு​தோறும் கார்த்​தி​கை, மார்​கழி மாதங்​களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை​யும், அதைத் தொடர்ந்​து, தைமுதல் தேதி மகரஜோதி தரிசன​மும் விமரிசை​யாக நடை​பெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow