கப்பலில் உலகம் சுற்றிய ஆடு! | வரலாறு முக்கியம் மக்களே! - 19

1768, ஆகஸ்ட் 26. இங்கிலாந்திலிருந்து எண்டெவர் (Endeavour என்கிற கப்பல் புறப்படத் தயாராக இருந்தது. கேப்டன் ஜேம்ஸ் குக், அந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தார்.

Oct 8, 2025 - 14:05
 0  7
கப்பலில் உலகம் சுற்றிய ஆடு! | வரலாறு முக்கியம் மக்களே! - 19

1768, ஆகஸ்ட் 26. இங்கிலாந்திலிருந்து எண்டெவர் (Endeavour என்கிற கப்பல் புறப்படத் தயாராக இருந்தது. கேப்டன் ஜேம்ஸ் குக், அந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தார். பயணத்தின் முதன்மை நோக்கம், வானில் தெரியும் வெள்ளிக் கோளைப் பின்தொடர்ந்து, அதற்கும் பூமிக்குமான தொலைவைக் கண்டறிவது. பூமியின் தென் கோளத்தில் புதிய பகுதிகளைக் கண்டறிவது.

கப்பலில் இருந்த ஒரு பெண் ஆடுதான், ஜேம்ஸ் குக்கைக் காட்டிலும் கடல் பயணத்தில் அதிக அனுபவம் வாய்ந்தது. அது இதற்கு முன்பாகவே கடல் வழியாக உலகம் சுற்றி வந்து புகழ் பெற்றிருந்தது. பிரிட்டன் ராஜ்ஜியத்தில் கடற்படையில் இருந்தவர் சாமுவேல் வாலிஸ். அவரின் தலைமையில் 1764 ஜுனில் டால்பின் என்கிற கப்பல் உலகைக் கடல் வழியாக வலம் வரப் புறப்பட்டது. அதில் அந்தப் பெண் ஆடும் இருந்தது. தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தாஹிதி (Tahiti) தீவை அடைந்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow