எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் உண்டா? | டிங்குவிடம் கேளுங்கள்

தொடர்ச்சியாக மண்ணில் விவசாயம் செய்யும்போது, மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் குறைந்துவிடுகின்றன. அதனால் செயற்கையாக இந்தச் சத்துகளை வாங்கி, உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

Oct 8, 2025 - 14:05
 0  3
எல்லாப் பாம்புகளுக்கும் விஷம் உண்டா? | டிங்குவிடம் கேளுங்கள்

செயற்கை உரத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள், டிங்கு? - அ.பா. இயல், 4-ம் வகுப்பு, பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, குன்றத்தூர்.

தொடர்ச்சியாக மண்ணில் விவசாயம் செய்யும்போது, மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் குறைந்துவிடுகின்றன. அதனால் செயற்கையாக இந்தச் சத்துகளை வாங்கி, உரமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த உரங்கள் பயிர்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow