இந்து தமிழ் பதிப்பகத்தின் புதிய சிறார் நூல்கள் | விடுமுறையில் வாசிப்போம்
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் பற்றி மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு சவால்களைச் சந்தித்த விண்வெளி மனிதர்களின் கதை இது.

மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா? - நன்மாறன் திருநாவுக்கரசு
வேற்றுக் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா, ஞாபகங்கள் எப்படி உருவாகின்றன, ஆண்-பெண் பாலினத்தை நிர்ணயிப்பது யார், தாவரங்களுக்குப் பச்சை நிறம் பிடிக்காதா, ஆக்சிஜன் ஆபத்தான வாயுவா, மனிதர்கள் சாகாவரம் பெற முடியுமா என்பன போன்று சுவாரசியமான, அதிகம் எழுதப்படாத விஷயங்களைப் பற்றிக் கூறும் நூல்.
What's Your Reaction?