கணினி தொழில்நுட்ப யுகத்தில் புதிய வகை போருக்கு தயாராக கவுதம் அதானி வலியுறுத்தல்

காரக்​பூர் ஐஐடி​யின் பிளாட்​டினம் விழாவை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அதானி குழும தலை​வர் கவுதம் அதானி பேசி​ய​தாவது:

Aug 19, 2025 - 07:15
 0  3
கணினி தொழில்நுட்ப யுகத்தில் புதிய வகை போருக்கு தயாராக கவுதம் அதானி வலியுறுத்தல்

காரக்பூர்: காரக்​பூர் ஐஐடி​யின் பிளாட்​டினம் விழாவை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அதானி குழும தலை​வர் கவுதம் அதானி பேசி​ய​தாவது:

உலகம் வழக்​க​மான போர்​களில் இருந்து தொழில்​நுட்ப போர்​களுக்கு மாறி​விட்​டது. இந்​நிலை​யில், எதிர்​காலத்தை நிர்​ண​யிப்​பது நமது தயாரிப்​புத் திறன்​தான். இன்​றைய போர்​கள் பெரும்​பாலும் தொழில்​நுட்​பம் சார்ந்​தவை​யாக​ உள்​ளன. அவை போர்க்​களத்​தில் அல்ல, கணினி சர்​வர்​களில் நடக்​கின்​றன. துப்​பாக்​கி​கள் அல்ல, ‘அல்​காரிதங்​கள்’ தான் ஆயுதங்​கள். நிலத்​தில் அல்ல, ‘டேட்டா சென்​டர்​களில்’ தான் பேரரசுகள் உரு​வாகின்​றன. வீரர்​கள் அல்ல, ‘பாட்​நெட்​கள்’ தான் படைகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow