200 ஜிகாவாட்டை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - புதிய மைல்கல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது. 

Nov 13, 2024 - 20:10
 0  3
200 ஜிகாவாட்டை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - புதிய மைல்கல்

புதுடெல்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது.

இது தொடர்பாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 200 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2030-ம் ஆண்டளவில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட்டை அடைய வேண்டும் என்ற நாட்டின் லட்சிய எரிசக்தி இலக்கை நோக்கிச் செல்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow