ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை 2030-க்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும்

இந்​தி​யா​வின் ஆன்​லைன் வீட்டு சேவை​கள் சந்தை வரும் 2030-ம் நிதி​யாண்​டுக்​குள் ரூ.8,800 கோடி​யாக அதி​கரிக்​கும் என்று ரெட்​ஸீர்  ஆலோசனை நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.  

Sep 22, 2025 - 09:40
 0  3
ஆன்லைன் வீட்டு சேவைகள் சந்தை 2030-க்குள் ரூ.8,800 கோடியாக அதிகரிக்கும்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் ஆன்​லைன் வீட்டு சேவை​கள் சந்தை வரும் 2030-ம் நிதி​யாண்​டுக்​குள் ரூ.8,800 கோடி​யாக அதி​கரிக்​கும் என்று ரெட்​ஸீர் ஆலோசனை நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அதன் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: வசதி​வாய்ப்​பு, நம்​பகத்​தன்​மை, வேகம் ஆகிய​வற்​றுக்​கான தேவை நகர்ப்​புறங்​களில் வேக​மாக அதி​கரித்து வரு​கிறது. அதன் பயனாக, இந்​தி​யா​வின் ஆன்​லைன் வீட்டு சேவை​கள் சந்​தை​யின் வரு​டாந்​திர வளர்ச்சி விகிதம் 18-22 சதவீதம் என்ற அளவில் இருக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow