ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது: 375 பொருட்கள் விலை குறைந்தது

மத்​திய அரசு ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்​மூலம் 375 பொருட்​கள் விலை குறைந்​தது. சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) 5%, 12%, 18%, 28% என 4 அடுக்​கு​களாக இருந்​தது. 

Sep 22, 2025 - 09:40
 0  22
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது: 375 பொருட்கள் விலை குறைந்தது

புதுடெல்லி: மத்​திய அரசு ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்​மூலம் 375 பொருட்​கள் விலை குறைந்​தது. சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) 5%, 12%, 18%, 28% என 4 அடுக்​கு​களாக இருந்​தது.

இதில் பல்​வேறு பொருட்​களுக்​கான வரியைக் குறைக்க வேண்​டும் என எதிர்க்​கட்​சிகள் வலி​யுறுத்தி வந்​தன. இந்​நிலை​யில், ஜிஎஸ்டி வரி அடுக்​கு​கள் 4-லிருந்து 2 அடுக்​காக குறைக்​கப்​படும் என பிரதமர் மோடி சுதந்​திர தின உரை​யில் அறி​வித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow