தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: இனி குறையுமா? - வியாபாரிகள் சொல்வது என்ன?

தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480-க்கு விற்பனையாகிறது.

Feb 12, 2025 - 07:35
 0  6
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: இனி குறையுமா? - வியாபாரிகள் சொல்வது என்ன?

தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow