அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிபர் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகளில் இந்திய பங்குச்சந்தைகளில் 1,000-த்துக்கும் அதிகமான புள்ளிகள் இழப்பைச் சந்தித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், வெளிநாடு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில தினங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
What's Your Reaction?