கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல்: தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

அகமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியிலும், கட்டாக்கில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
What's Your Reaction?