விக்கி கவுசலில் ‘மஹாவதார்’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

விக்கி கவுசல் நடித்துள்ள ‘மஹாவதார்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமராக விக்கி கவுசல் நடிக்கிறார். 

Nov 13, 2024 - 20:35
 0  4
விக்கி கவுசலில் ‘மஹாவதார்’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

மும்பை: விக்கி கவுசல் நடிக்கும் ‘மஹாவதார்’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமராக விக்கி கவுசல் நடிக்கிறார்.

பாலிவுட்டில் அண்மையில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த படம் ‘ஸ்ட்ரீ 2’. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.850 கோடி வரை வசூலித்தது. இந்தப் படத்தின் இயக்குநர் அமர் கவுஷிக் அடுத்ததாக விக்கி கவுசலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘மஹாவதார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow