கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் மார்ச் 14, 15-ல் திருவிழா

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dec 30, 2024 - 18:25
 0  4
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் மார்ச் 14, 15-ல் திருவிழா

ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்டம் ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow