ஐபோனில் திரைப்படம் எடுப்பது எளிது! | இயக்குநர் தருண் தேஜா பேட்டி
நவீன டிஜிட்டல் யுகத்தால் ஐபோனிலும் எடுக்கும் அளவில் திரைப்படத் தயாரிப்பு எளிதாகி விட்டதாகக் கூறுகிறார் ஜெர்மனிவாழ் தமிழரான தருண் தேஜா.

மூன்சென்: நவீன டிஜிட்டல் யுகத்தால் ஐபோனிலும் எடுக்கும் அளவில் திரைப்படத் தயாரிப்பு எளிதாகி விட்டதாகக் கூறுகிறார் ஜெர்மனிவாழ் தமிழரான தருண் தேஜா. சென்னையை சேர்ந்த இளைஞர் தருண் தேஜா ஜெர்மனிக்கு கடந்த அக்டோபர் 2012 இல் உயர்கல்விக்காக வந்தவர். இங்கு பட்டமேற்படிப்பிற்கு பின் அவரது முனைவர் பட்டத்திற்கான ஆய்வும் 2017 இல் முடித்து விட்டார். இதனிடையே தனக்கிருந்த சினிமா மோகத்தால் அவர் திரைப்படம் இயக்கத் துவங்கி விட்டார். ஜெர்மனியின் மூன்செனில் வசிக்கும் தருணை நேரில் சந்தித்து எடுத்த பேட்டியிலிருந்து:
கேள்வி: வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்த ‘அஸ்வின்ஸ்’ முதல் படத்தைப் பற்றிக் கூறுங்களேன்?
What's Your Reaction?