அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்
1921இல் திசுக்களிலும் அதன் சுரப்பிகளிலும் ஒரு முக்கியமான பாக்டீரியோலிடிக் பொருள் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு ’லைசோசைம்’ என்று பெயரிட்டார். பென்சிலினுக்கு முன்பாக உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு நுண்ணுயிரி இருப்பதைக் கண்டறிந்தார்.

விஞ்ஞானிகள் - 8
மருத்துவத்தில் பென்சிலின் என்கிற எதிர் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், உலகின் மக்கள்தொகை பாதியாக இருந்திருக்கும்.
What's Your Reaction?