ஏன் கிருமிகளில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள்? | டிங்குவிடம் கேளுங்கள்
சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நடுவில் இருக்கும் பூமி தடுத்துவிடுகிறது. இதனால் பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சந்திர கிரகணம் நிகழும்போது நிலவு ஏன் சிவப்பாகக் காணப்படுகிறது, டிங்கு? - எஸ்.ஜெ. கவின், 10-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.
What's Your Reaction?