குஸ்டாவ்: ஆக்ரோஷ முதலை | வரலாறு முக்கியம் மக்களே! - 21
நைல் முதலைகள் கிட்டத்தட்ட ஆப்ரிக்கா முழுவதுமே காணப் படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்களில் வாழும் நன்னீர் முதலைகள் இவை. பொதுவாக வளர்ந்த ஆண் முதலைகள் 12 முதல் 16.5 அடி வரை நீளமாக இருக்கும்.

நைல் முதலைகள் கிட்டத்தட்ட ஆப்ரிக்கா முழுவதுமே காணப்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்களில் வாழும் நன்னீர் முதலைகள் இவை. பொதுவாக வளர்ந்த ஆண் முதலைகள் 12 முதல் 16.5 அடி வரை நீளமாக இருக்கும். அவற்றின் எடை 1,000 கிலோ வரைகூட இருக்கும்.
வளர்ந்த பெண் முதலைகள் நீளத்திலும் எடையிலும் ஆண் முதலைகளைவிட 30 சதவீதம் குறைவாக இருக்கும். இவற்றின் ஆயுள் 70 ஆண்டுகள். ஆனால், முதலைப் பண்ணைகளில் பராமரிக்கப்பட்டால், அதிக ஆண்டுகள் வாழும். அப்படி வாழ்ந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதலைதான், ஹென்றி.
What's Your Reaction?