ஏகாம்பரநாதர் கோயிலில் 4-வது பாலாலயம்: ஜூன் 5 வரை மூலவரை தரிசிக்கலாம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத் துக்கு உரியது. இந்தக் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இதுவரை 3 பாலாலயம் நடைபெற்றுள்ளன

May 30, 2025 - 21:55
 0  4
ஏகாம்பரநாதர் கோயிலில் 4-வது பாலாலயம்: ஜூன் 5 வரை மூலவரை தரிசிக்கலாம்!

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் 4-வது பாலாலயம் நடைபெற உள்ளதால் ஜூன் 5-ம் தேதி வரை மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியது. இந்தக் கோயிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இதுவரை 3 பாலாலயம் நடைபெற்றுள்ளன. தற்போது 4-வது பாலாலயம் ஜூன் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow