எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

Mar 31, 2025 - 18:25
 0  4
எண்ணத்தால் தோற்பதா? வண்ணத்தால் தோற்பதா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 30 

திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களில் ஓராயிரம் பாசுரங்களை எழுதியவர் நம்மாழ்வார். அவை திருவாய்மொழி என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. திருவாய்மொழி என்பதைத் திருமால்மொழி என்று சொன்னாலும் தகும். மதுரகவியாழ்வாரின் குரு நம்மாழ்வார் என்றால் நம்மாழ்வாரின் குரு ஸ்ரீமந்நாராயணன். தன் குரு ஏன் உயர்ந்தவர் என்பதைத் தனது முதல் பாடலிலேயே நம்மாழ்வார் சொல்லிவிடுகிறார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow