ஆபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? | கதை
காட்டில் ஒரு முயல் குட்டி இரை தேடி அலைந்தது. அப்போது சிறுத்தை ஒன்று பாய்ந்துவந்தது. ‘ஐயோ... சிக்கிவிட்டோம். இனி நம் உயிருக்கு ஆபத்து’ என்று நினைத்த முயல், அம்மா சொன்ன அறிவுரையை நினைத்துப் பார்த்தது.

காட்டில் ஒரு முயல் குட்டி இரை தேடி அலைந்தது. அப்போது சிறுத்தை ஒன்று பாய்ந்துவந்தது. ‘ஐயோ... சிக்கிவிட்டோம். இனி நம் உயிருக்கு ஆபத்து’ என்று நினைத்த முயல், அம்மா சொன்ன அறிவுரையை நினைத்துப் பார்த்தது. ‘அச்சம்தான் இறப்பைவிடக் கொடியது.
எதற்கும் அஞ்சாதே. ஆபத்து காலத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட வேண்டும். அதுதான் நம்மைப் போன்ற எளியவர்களுக்குப் பாதுகாப்பு.’ முயல் யோசித்தது. இரை தேடச் சென்ற தாய் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. தப்பிக்கவும் வழி இல்லை. அம்மா சொன்னது போலவே முயற்சி செய்து பார்ப்போம் என்று முடிவெடுத்தது.
What's Your Reaction?