பாம்பின் விஷம் ஏன் கீரியைக் கொல்வதில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்

கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் அதற்கு நிறைய முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின்கடி படாதபடிதான்  அது தாக்குதலை மேற்கொள்ளும்.

Aug 6, 2025 - 14:30
 0  4
பாம்பின் விஷம் ஏன் கீரியைக் கொல்வதில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்

பாம்புகளின் விஷம் கீரிகளையும் கழுகு களையும் ஏன் கொல்வதில்லை, டிங்கு? - எஸ். நவீன் குமார், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் அதற்கு நிறைய முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின்கடி படாதபடிதான் அது தாக்குதலை மேற்கொள்ளும். ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால், கீரியின் உடலிலுள்ள நிகோடினிக்அசிட்டைல்கோலின் (Nicotinic acetyl choline receptors) என்கிற எதிர்ப்பாற்றல் விஷத்தை முறித்துவிடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow