தேவதையின் தூதுவன்! | கதை

கடல்வாழ் உயிரினங்கள் ஓங்கிலைத் (டால்பின்) தலைவராகத் தேர்ந்தெடுத்து இருந்தன. ஓங்கில் தலைவரானதும் சில சட்டங்களைக் கொண்டுவந்திருந்தது. இனப்பெருக்கக் காலத்தில் இருக்கும் மீன்களை வேட்டையாடக் கூடாது.

Feb 12, 2025 - 13:55
 0  2
தேவதையின் தூதுவன்! | கதை

கடல்வாழ் உயிரினங்கள் ஓங்கிலைத் (டால்பின்) தலைவராகத் தேர்ந்தெடுத்து இருந்தன. ஓங்கில் தலைவரானதும் சில சட்டங்களைக் கொண்டுவந்திருந்தது. இனப்பெருக்கக் காலத்தில் இருக்கும் மீன்களை வேட்டையாடக் கூடாது. மீன் முட்டைகளை உடைக்கக் கூடாது.

பசிக்குதான் வேட்டையாட வேண்டும். பொழுதுபோக்குக்காக வேட்டையாடக் கூடாது என்று எல்லாம் சட்டம் கொண்டுவந்ததால், கடல்வாழ் உயிரினங்களின் அன்பு ஓங்கிலுக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால், ஒரு கணவாய்க்கு மட்டும் தான் தலைவராக முடியவில்லையே என்கிற வருத்தம் இருந்தது. அதனால் தினமும் ஒரு பாறையிடம் சென்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. ஆனால், அதை முதலில் யாருமே கண்டுகொள்ளவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow