எண்களால் வாழ்கிறேன்! | தேன் மிட்டாய் 28

“நியூட்டன், எப்படி இருக்கிறீர்கள்? உடல் நிலை இப்போது பரவாயில்லையா? போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்கிறீர்களா? ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களா? நண்பர்கள் நேற்று பேசிக்கொண்டிருந்தபோது இதோ இந்தப் புதிரைக் கொடுத்தார்கள்

Nov 13, 2024 - 11:55
 0  4
எண்களால் வாழ்கிறேன்! | தேன் மிட்டாய் 28

“நியூட்டன், எப்படி இருக்கிறீர்கள்? உடல் நிலை இப்போது பரவாயில்லையா? போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்கிறீர்களா? ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களா? நண்பர்கள் நேற்று பேசிக்கொண்டிருந்தபோது இதோ இந்தப் புதிரைக் கொடுத்தார்கள். யாரோ ஒரு பெரிய அறிஞர் இந்தப் புதிரை அறிவித்திருக்கிறாராம். ஒரு மாதத்துக்குள் விடையைக் கண்டறிய வேண்டுமாம்.

பலரும் முயன்று, கைவிட்டுவிட்டார்கள். சரி, நியூட்டனைப் பார்க்கும்போது அவரிடம் கொடு என்று ஒருவர் சொன்னார். வயதாகிவிட்டது. அவரால் இதை எல்லாம் இப்போது கண்டறிய முடியாது என்று இன்னொருவர் சொன்னார். எதற்கும் இருக்கட்டும் என்று நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். முடியுமா என்று பாருங்கள். சரியாக ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் எனும் அவசரம் எல்லாம் இல்லை. பொறுமையாகப் பாருங்கள். உங்களுக்கும் பொழுது போனதுபோல் இருக்கும்.”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow