கோபம் நீக்கும் மருந்து! | கதை

நம் காட்டில் எளிதாகக் கிடைக்கும் அருகம்புல்லையும் செம்பருத்திப் பூவையும் சிறிதளவு தண்ணீரில் போட்டு, பத்து நிமிடங்கள் காய்ச்சி, வடிகட்டிக் குடித்தால் எவ்வளவு கடுமையான கோபமும் நீங்கிவிடும்.

Nov 13, 2024 - 11:55
 0  5
கோபம் நீக்கும் மருந்து! | கதை

சிங்கராஜா வெகுநேரமாக வருத்தத்தில் ஒரு பாறை மீது படுத்துக் கிடந்தது. சிங்கராஜாவின் வருத்தம் அனைவருக்கும் தெரியும் என்றாலும் யாரும் பயத்தில் அருகில் செல்லவில்லை.

வருத்தத்துக்குக் காரணம் சிங்கராஜாவுக்கு அடிக்கடி வரும் கோபம்தான். இந்தக் கோபத்தால் காட்டிலுள்ள விலங்குகள் செய்த சிறிய தவறுகளுக்கும் சிங்கராஜா தண்டனை தந்தது உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow