காகம் கற்றுக்கொண்ட பாடம்!
“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி. கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

கதை
பனையூரில் காகம் ஒன்று வாழ்ந்துவந்தது. அதுக்குத் தன்னிடம் உள்ள அடர் கறுப்பு நிறம் பிடிக்கவில்லை. மற்ற பறவைகள் போல வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது.
What's Your Reaction?