திருநீறு அணிந்தவரை துர்சக்திகள் நெருங்காது!

`நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது அவ்வை வாக்கு இந்து மதத்தின் அடையாளங்களில் மிக முக்கியமானது திருநீறு என்படும் விபூதி. சீறு என்றால் சாம்பல், திருநீறு என்றால் மகிமை பொருந்திய நீறு. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில்

Jan 9, 2025 - 20:05
 0  5
திருநீறு அணிந்தவரை துர்சக்திகள் நெருங்காது!

`நீறு இல்லா நெற்றி பாழ்' என்பது அவ்வை வாக்கு இந்து மதத்தின் அடையாளங்களில் மிக முக்கியமானது திருநீறு என்படும் விபூதி. சீறு என்றால் சாம்பல், திருநீறு என்றால் மகிமை பொருந்திய நீறு. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சம்பலாகத்தான் போகிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுவது திருநீறு ஆகும்.

விபூதி பூசுவதில் உத்தூளனம், திரிபுண்டரம் என இரு வகைகள் உள்ளன. திருநீற்றை பரவி பூசும் முறை உத்தூளனம். சிவபெருமானை நினைத்து தண்ணீருடன் சேர்த்து குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை பூசிக்கொள்வது திரிபுண்டரம். 3 வகை பாவங்களை போக்கும் வகையில் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை. நடுப்பகலுக்கு முன்பாக விபூதி பூசும்போது இப்படி பூசவேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow