‘விஜய் 69’-ல் இணையும் சிவராஜ்குமார்?

‘விஜய் 69’ படத்தில் நடிக்க கேட்டிருப்பதாக சிவராஜ்குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

Nov 13, 2024 - 13:00
 0  2
‘விஜய் 69’-ல் இணையும் சிவராஜ்குமார்?

‘விஜய் 69’ படத்தில் நடிக்க கேட்டிருப்பதாக சிவராஜ்குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஜய் 69’. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் நடிப்பதற்கு தன்னிடம் பேசியிருப்பதாக சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow