ஊசியின்றி, ரத்தமின்றி  உடல் பரிசோதனை: மருத்துவ துறையில் கலக்கும் ஏஐ செயலி

இந்த கண்டுபிடிப்பு இந்தியா முழுவதும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ரத்த சோகைக்கான ஆரம்பகால சுகாதார பரிசோதனையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

Jun 2, 2025 - 16:00
 0  4
ஊசியின்றி, ரத்தமின்றி  உடல் பரிசோதனை: மருத்துவ துறையில் கலக்கும் ஏஐ செயலி

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரவு தகவல் தொழிநுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் பிரம்மிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவ துறையிலும் அப்படியொரு புதுவித மாற்றத்தை உருவாக்கியுள்ளது. ஊசியில்லாமல் ரத்தம் இல்லாமல் நோய் பாதிப்பு கண்டறிதலை ஏஐ சாத்தியமாக்கியுள்ளது.

குயிக் வைட்டல்ஸ் என்ற புதிய செயலி முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலமாக ரத்தப் பரிசோதனை செய்வதை சாத்தியமாக்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியா முழுவதும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ரத்த சோகைக்கான ஆரம்பகால சுகாதார பரிசோதனையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow