இரவு குறைந்த நேரம் தூங்குவது கிட்டப் பார்வையை ஏற்படுத்தும் - ஓர் எச்சரிக்கை

இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காத தாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளி ன் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

Jul 4, 2025 - 15:45
 0  4
இரவு குறைந்த நேரம் தூங்குவது கிட்டப் பார்வையை ஏற்படுத்தும் - ஓர் எச்சரிக்கை

இரவில் குறைந்த நேரம் தூங்குவதாலோ அல்லது சரியாக தூங்காததாலோ பிள்ளைகளுக்கு கிட்டப் பார்வை ( Myopia ) ஏற்படலாம் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் பிள்ளைகளின் தூக்கம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு சிறு வயதில் ஏற்படும் கிட்டப் பார்வை குறித்து பொதுவாக யாரும் கண்டு கொள்வதில்லை. கிட்டப் பார்வைதானே என்று அலட்சியமாக நினைக்கிறார்கள். சிலர் கண்ணாடி போட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு சிறு வயதிலேயே ஏற்படும் கிட்டப் பார்வைதான் பிரச்சினைக்குரியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow