புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

புஷ்கர் - காயத்ரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்கு எந்தவொரு படத்தையும் புஷ்கர் - காயத்ரி இணை படம் இயக்கவில்லை.

Jul 4, 2025 - 16:10
 0  3
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

புஷ்கர் - காயத்ரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்தையும் புஷ்கர் - காயத்ரி இணை படம் இயக்கவில்லை. இதனால், இவர்களுடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இடையே ‘சுழல்’ வெப் சீரிஸ் தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow