இந்தியாவில் எம்.பி.ஏ படிக்கணுமா? | வெற்றி உங்கள் கையில்

இந்தத் தேர்வை NTA எனப்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்துகிறது. ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 1,300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேர்க்கை மேற்கொள்கின்றன. 

Oct 22, 2025 - 13:25
 0  4
இந்தியாவில் எம்.பி.ஏ படிக்கணுமா? | வெற்றி உங்கள் கையில்

நான் பி.எஸ்சி. வேதியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எனக்குச் சிறந்த கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்க வேண்டுமென ஆசை. இதற்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிக் கூற முடியுமா? - மாதவன், பாளையங்கோட்டை

மேலாண்மைப் படிப்பில் சேர நம் நாட்டில் பல்வேறு நுழைவுத் தேர்வு கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow