நவம்பரில் தொடங்கும் சுந்தர்.சி – விஷால் படம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது. நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

Oct 22, 2025 - 13:20
 0  3
நவம்பரில் தொடங்கும் சுந்தர்.சி – விஷால் படம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கவுள்ளது.

நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களே இருக்கிறது. இதனை முடித்துவிட்டு விஷால் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow