வங்கி நேர்முகத் தேர்வில் வெற்றி பெற...
வங்கிப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது தேர்வர்களுக் குச் சவாலானதாக இருக்கலாம். முறை யாகத் தயார் செய்து நேர்முகத் தேர்வை அணுகினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

வங்கிப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது தேர்வர்களுக்குச் சவாலானதாக இருக்கலாம். முறை யாகத் தயார் செய்து நேர்முகத் தேர்வை அணுகினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். பொதுவாக நேர்முகத் தேர்வுகள் ஆங்கிலத்தில்தான் அமைந்திருக்கும்.
சில நேரத்தில் ஆங்கிலத்தோடு உங்கள் தாய் மொழியிலும் இருக்கலாம். நேர்முகத் தேர்வின் தொடக்கத்தில், உங்களைப் பற்றி ஒரு நிமிடத்தில் கூறவும், எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள், உங்கள் ஊரின் முக்கியத்துவம் என்ன என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். அடுத்து, இளங்கலை பட்டப்படிப்பை முடித்த நீங்கள் ஏன் மேற்கொண்டு முதுகலைப் படிப்பைத் தொடரவில்லை?
What's Your Reaction?