இஞ்சி டீ முதல் ஒயிட் ஜூஸ் வரை: தொப்பையைக் குறைக்கும் உணவு உத்திகள்
வயிற்றுப் பகுதியில் சேரும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளே தொப்பையாக மாறுகிறது. அதைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா வழங்கும் வழிகாட்டுதல்கள்...

இஞ்சி டீ: இஞ்சி ஓர் அருமையான மருத்துவ குணம் கொண்டது. இது செரிமான பிரச்சினை, நுரையீரல் பிரச்சினை, நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகளையும் சரிசெய்ய இஞ்சி பெரிதும் உதவுகிறது. இஞ்சியில் Gingerol எனும் Bio Active Compound இருக்கிறது.
What's Your Reaction?