அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின்

அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்​லை​யில் இருந்து 80 கி.மீ. தொலை​வில் உள்​ளது. ஒரு காலத்​தில் இந்த மாகாணம் ரஷ்​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக இருந்​தது.

Aug 22, 2025 - 08:35
 0  3
அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த புதின்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்​லை​யில் இருந்து 80 கி.மீ. தொலை​வில் உள்​ளது. ஒரு காலத்​தில் இந்த மாகாணம் ரஷ்​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​யாக இருந்​தது. கடந்த 1867-ம் ஆண்​டில் ரஷ்​யா​வில் ஜார் மன்​னர் ஆட்சி நடை​பெற்​ற​போது அலாஸ்கா பகுதி அமெரிக்​கா​வுக்கு ரூ.45 கோடிக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இன்​றள​வும் அலாஸ்கா முழு​வதும் ரஷ்ய கலாச்​சா​ரம் நிறைந்​திருக்​கிறது.

கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் ராணுவ தளத்​தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்​கா​வின் அலாஸ்​காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்​சம் மதிப்​புள்ள யூரல் பைக்கை பரி​சாக வழங்​கி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow