கனிவான, நகைச்சுவை நிறைந்த அமெரிக்காவின் பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்​கா​வின் ரோட் தீவில் பிறந்​தவர் பிராங்க் கேப்​ரியோ. பின்​னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்​டு​களாக ரோட் தீவின் முனிசிபல் நீதிப​தி​யாக பணி​யாற்​றி​னார்.

Aug 22, 2025 - 08:35
 0  3
கனிவான, நகைச்சுவை நிறைந்த அமெரிக்காவின் பிரபல நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் ரோட் தீவில் பிறந்​தவர் பிராங்க் கேப்​ரியோ. பின்​னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்​டு​களாக ரோட் தீவின் முனிசிபல் நீதிப​தி​யாக பணி​யாற்​றி​னார். பெரும்​பாலும் போக்​கு​வரத்து விதி​மீறல் தொடர்​பான வழக்​கு​களை விசா​ரித்து தீர்ப்பு வழங்கி வந்​தார்.

ஒரு கட்​டத்​தில் இவரது அணுகு​முறை அனை​வரை​யும் கவர்ந்​தது. போக்​கு​வரத்து விதி​மீறல்​களில் ஈடு​படு​பவர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​து​வார்​கள். அப்​போது அவர்​களிடம் நீதிபதி பிராங்க் கேப்​ரியோ விசா​ரணை நடத்​தும் விதமே தனித்​து​வ​மாக இருக்​கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow