2024-ல் கல்வி நூல்கள்

சாதி, மதம், வன்முறை எனப் பாடத்தைத் தவிர்த்து மாணவர்களின் போக்கைக் கெடுக்கும் மற்ற விஷயங்கள் வகுப்பு அறைக்குள் நுழைந்துவிட்டன.

Jan 8, 2025 - 12:35
 0  6
2024-ல் கல்வி நூல்கள்

பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள், ச.மாடசாமி
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 9942511302

சாதி, மதம், வன்முறை எனப் பாடத்தைத் தவிர்த்து மாணவர்களின் போக்கைக் கெடுக்கும் மற்ற விஷயங்கள் வகுப்பு அறைக்குள் நுழைந்துவிட்டன. இவற்றை மாணவர் களிடம் இருந்தும், கல்விக்கூடங்களில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதை ஓய்வு பெற்ற பேராசிரியரும், கல்வியாளருமான ச. மாடசாமி இந்நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்படி கல்வி சார்ந்து அவர் எழுதியிருக்கும் 15 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow