சிறார் நூல்கள் 2024
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பாரி மன்னனின் இளமைக் காலம் எப்படி இருந்திருக்கும்? அந்தக் காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது உதயசங்கர் எழுதியுள்ள 'பறம்பின் பாரி' இளையோர் நாவல்.

பறம்பின் பாரி,
உதயசங்கர்,
வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991
What's Your Reaction?