‘விஜய் மகன் சொன்ன கதையைக் கேட்டு ஷாக்காகி விட்டேன்’ - தமன்
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன கதையைக் கேட்டு ஷாக்காகி விட்டதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன கதையைக் கேட்டு ஷாக்காகி விட்டதாக இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளார் தமன். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
What's Your Reaction?