‘நெட்வொர்க்கிங்’க்கு உதவும் ‘இன்டர்ன்ஷிப்’ | இதோ வேலை!
‘இன்டர்ன்ஷிப்' என்பது நேரடியான வேலை வாய்ப்பு அல்ல. பெரும்பாலும் கல்விக் காலத்தின் இறுதிப் பகுதியாக இந்தத் பணியிடப்பயிற்சி என்பது பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

‘இன்டர்ன்ஷிப்' என்பது நேரடியான வேலை வாய்ப்பு அல்ல. பெரும்பாலும் கல்விக் காலத்தின் இறுதிப் பகுதியாக இந்தத் பணியிடப்பயிற்சி என்பது பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. பாடங்களைப் படித்துத் தகவல்களை அறிவது வேறு. அவற்றை நடைமுறையில் கொண்டு வருவது வேறு. அப்படி ஒரு வாய்ப்பைப் ‘பணியிடப் பயிற்சி’ வழங்குகிறது.
துறைசார் பயிற்சி: இதை ‘ஏதோ ஒருநிறுவனத்தில் குறுகிய காலம் பயிற்சிக்குச் சென்றுவர வேண்டும், அவ்வளவே’ என்று மாணவர்கள் கருதக் கூடாது. பணியிடப்பயிற்சி மேற்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் வருங்காலத்தில் எந்தத் துறையில் பணிபுரிய விரும்புகிறீர்களோ, அதே துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ‘பணியிடப்பயிற்சி’க்குச் செல்ல வேண்டும்.
What's Your Reaction?