நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்: சுவாமி சிதானந்த கிரி அருளுரை

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்​பில், சென்னை​யில் சிறப்பு சொற்​பொழி​வாற்றிய சுவாமி சிதானந்த கிரி, நாம் யார் என்பதை ஒவ்வொரு​வரும் உணர வேண்​டும் என்று தெரி​வித்​துள்ளார்.

Feb 11, 2025 - 07:35
 0  5
நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்: சுவாமி சிதானந்த கிரி அருளுரை

சென்னை: யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்​பில், சென்னை​யில் சிறப்பு சொற்​பொழி​வாற்றிய சுவாமி சிதானந்த கிரி, நாம் யார் என்பதை ஒவ்வொரு​வரும் உணர வேண்​டும் என்று தெரி​வித்​துள்ளார்.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா (YSS) என்ற மத சார்​பற்ற ஆன்மிக அமைப்பு, 1917-ம் ஆண்டு, பரமஹம்ஸ யோகானந்​த​ரால் நிறு​வப்​பட்​டது. அவரது உபதேச மொழிகளை உலகம் முழு​வதும் உள்ள மக்கள் அறிந்து கொள்​ளும் நோக்​கில் 1920-ல் நிறு​வப்​பட்ட சுய -உணர்தல் பெல்​லோஷிப்​பின் (Self Realisation Fellowship -SRF) ஒரு பகுதியாக இந்த அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைவராக சுவாமி சிதானந்த கிரி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow