வீடு வேண்டுமா? வீடுபேறு வேண்டுமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 34
திருவாய்மொழியின் முதற்பத்தில் இடம்பெற்றிருக்கும் முதல் பாசுரத்தில் குணங்களால் திருமால் பெரியவன் என்று நம்மாழ்வார் பாடினார். இறைவன் ஞானானந்த வடிவினன் அதாவது ஆனந்தத்தால் பெரியவன் என்று இரண்டாம் பாசுரத்தில் அழகுறச் சொன்னார்.

திருவாய்மொழியின் முதற்பத்தில் இடம்பெற்றிருக்கும் முதல் பாசுரத்தில் குணங்களால் திருமால் பெரியவன் என்று நம்மாழ்வார் பாடினார். இறைவன் ஞானானந்த வடிவினன் அதாவது ஆனந்தத்தால் பெரியவன் என்று இரண்டாம் பாசுரத்தில் அழகுறச் சொன்னார். செல்வத்தால் பெரியவன் என்றும் மூன்றாம் பாசுரத்திலும், அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் பெரியவன் என்று நான்காம் பாசுரத்திலும் அருளிச்செய்தார்.
ஐந்தாம் பாசுரத்தில்
What's Your Reaction?