பிரிக்ஸ் உச்சி மாநாடு முதல் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 7-14

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியா டெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

Jul 15, 2025 - 17:30
 0  4
பிரிக்ஸ் உச்சி மாநாடு முதல் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டி வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 7-14

ஜூலை 7: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம் என்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஜூலை 8: முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில், கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளின் எல்லையற்ற பேச்சுகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow