மானசரோவர், முக்திநாத் ஆன்மிகப் பயணம் - அரசு மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம், என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

Feb 28, 2025 - 17:15
 0  4
மானசரோவர், முக்திநாத் ஆன்மிகப் பயணம் - அரசு மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை: மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024-25 ஆம் நிதியாண்டில் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வந்தவர்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கப்படும் அரசு மானியத்தை பெற விண்ணப்பிக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow