ஆரோவில் உதய தினம்: மாத்ரி மந்திரில் கூட்டு தியான நிகழ்வு

ஆரோவில் உதயதினத்தையொட்டி மாத்ரி மந்திரில் போன்பயர் ஏற்றி கூட்டு தியானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

Feb 28, 2025 - 17:15
 0  3
ஆரோவில் உதய தினம்: மாத்ரி மந்திரில் கூட்டு தியான நிகழ்வு

புதுச்சேரி: ஆரோவில் உதய தினத்தையொட்டி மாத்ரி மந்திரில் ஃபோன் பயர் ஏற்றி கூட்டு தியானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதுவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில், மனிதகுல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்ட ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. உலகில் மனித இன ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன்முதலாக தத்துவஞானி அரவிந்தர் எழுத்துகளில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை, கடந்த 1965-ல் முதன்முதலில் வெளியிடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow