சொல்லுங்கள் இடும்பனிடம்... பலன் கிடைக்கும் முருகனிடம்..!

பழநி மலைக்கு அருகிலேயே இன்னொரு பிரம்மாண்டமான மலை கண்ணில் தென்படும், அதுதான் இடும்பன் மலை. பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச்சிறப்பு உண்டு.

Dec 22, 2024 - 17:25
 0  6
சொல்லுங்கள் இடும்பனிடம்... பலன் கிடைக்கும் முருகனிடம்..!

பழநி மலைக்கு அருகிலேயே இன்னொரு பிரம்மாண்டமான மலை கண்ணில் தென்படும், அதுதான் இடும்பன் மலை. பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச்சிறப்பு உண்டு. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலையில், கடந்த 2000-ல் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது.

இடும்பனுக்குரிய பெரிய கோயில் பழநியில் மட்டுமே உள்ளது. இக்கோயிலில் 13 அடி உயரத்துக்கு இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரம்மாண்ட சிலை உள்ளது. பழநி மலை போல் 540 படிகள் ஏறிச் சென்றால் இடும்பனை தரிசிக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow