பிறரைச் சார்ந்திருக்கத் தேவையில்லை | வாழ்ந்து காட்டுவோம்
நான் சௌந்தர்யா. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் உள்ள நஞ்சை இடையார் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண். எங்கள் பஞ்சாயத்தில் கோரை அதிகமாக விளையும்.

நான் சௌந்தர்யா. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் உள்ள நஞ்சை இடையார் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண். எங்கள் பஞ்சாயத்தில் கோரை அதிகமாக விளையும். இந்தக் கோரையை நாம் ஏன் தொழில் செய்யக் கூடாது என்று நினைத்தேன். அப்போது எங்கள் பஞ்சாயத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுவில் நான் இருந்தேன்.
மாதாந்திரக் குழு கூட்டத்திற்குச் சென்றபோது எங்கள் குழுவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பற்றித் தெரியவந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் இணை மானியக் கடன் பெற்று, கோரைப் பாய் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன். தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும், கிராமத்தில் உள்ள பெண்களின் உதவியுடன் இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்திவருகிறேன். இ
What's Your Reaction?