தமிழ் மூலங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்திக்கு அசல் வெளியீட்டாளர் தளம்.
Hindu Tamil Thisai · 3 hours agoரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பிரதோஷ் சதம் விளாசல்சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – சண்டிகர் இடையிலான போட்டி சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86…Hindu Tamil Thisai · 3 hours agoபால் விலை உயர்த்தும் திட்டம் இல்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்சென்னை: பால் விலையை உயர்த்தப் போவதாக எழுந்த தகவலையடுத்து, உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்ததாக தகவல்கள்…Hindu Tamil Thisai · 3 hours agoபோராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து மண்டல வாரியாக மெமோ அனுப்பப்பட்டு வருவதாகவும், 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக்…Hindu Tamil Thisai · 4 hours agoடாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் வரை பார் அமைக்கலாம்: விதிகளைத் தளர்த்தி தமிழக அரசு அனுமதிசென்னை: தமிழகத்தில் மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள வளாகங்களில் மட்டுமின்றி, கடைகளில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் கடந்த ஜனவரி மாதத்துடன்…Hindu Tamil Thisai · 4 hours agoஆவணமில்லா மசூதி, தேவாலயங்களுக்கு பட்டா; அரசு நிலத்தை தாரைவார்க்க கூடாது: இந்து முன்னணி கண்டனம்சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களுக்கு சொத்துரிமை ஆவணங்கள் இல்லாதபோதும், நில பட்டாக்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மை ஓட்டுக்காக, அரசு மற்றும்…Hindu Tamil Thisai · 4 hours agoதவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் சரிவு, முதலீடுகள் தாரைவார்ப்பு: ஸ்டாலின், பழனிசாமி குற்றச்சாட்டுசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது: தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்று, தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள்…Hindu Tamil Thisai · 4 hours agoசிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழுசென்னை: கைதிகள் தப்பிய விவகாரத்தை அடுத்து, சிறைகளில் பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17…Hindu Tamil Thisai · 4 hours agoபோக்குவரத்து, கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட அறிக்கையில், ‘போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் உத்தரவின்படி 1.06 லட்சம் பணியாளர்களுக்கு ரூ.167.12…Hindu Tamil Thisai · 4 hours agoகே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவுபுதுடெல்லி: நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த…Hindu Tamil Thisai · 5 hours agoமேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 03 நவம்பர் 2026மேஷம்: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. புது பணியில் அமர்வீர்கள்.…Hindu Tamil Thisai · 5 hours agoஜோதிட நாள்காட்டி 03.11.2026 | ஐப்பசி 17 – செவ்வாய்க்கிழமைநல்லதே நடக்கும் | 03.11.2026 | பராபவ – ஐப்பசி 17 | செவ்வாய்க்கிழமைதிதி: நவமி காலை 11.55 வரை. பிறகு தசமி.நட்சத்திரம்: மகம் நாளை அதிகாலை 3.26 வரை. பிறகு பூரம்.நாமயோகம்: சுப்பிரம் காலை 9.53 வரை.…Hindu Tamil Thisai · 1 day agoஜோதிட நாள்காட்டி 02.11.2026 | ஐப்பசி 16 – திங்கள்கிழமைநல்லதே நடக்கும் | 02.11.2026 | பராபவ – ஐப்பசி 16 | திங்கள்கிழமைதிதி: அஷ்டமி மதியம் 1.11 மணி வரை, பிறகு நவமி.நட்சத்திரம்: ஆயில்யம் நாளை அதிகாலை 3.46 வரை, பிறகு மகம்.நாமயோகம்: சுபம் நண்பகல் 12.05…
