போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?

சென்னை: ​டாஸ்மாக் ஊழியர்​களின் போராட்​டத்தை தொடர்ந்து மண்டல வாரி​யாக மெமோ அனுப்​பப்​பட்டு வரு​வ​தாக​வும், 300க்​கும் மேற்​பட்ட டாஸ்​மாக் ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பானப் பாட்​டில்​களைத் திரும்​பப் பெறும் திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்கு டாஸ்மாக் ஊழியர்​கள் எதிர்ப்​புத் தெரி​வித்து வருகின்றனர். இந்​தப் புதிய நடை​முறையை…

Source: Hindu Tamil Thisai. Read the full story at the original publisher. Read at source