டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் வரை பார் அமைக்கலாம்: விதிகளைத் தளர்த்தி தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள வளாகங்களில் மட்டுமின்றி, கடைகளில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. சட்டப்பேரவை தேர்தல் பணிகள் காரணமாக, இந்த அனுமதி…

Source: Hindu Tamil Thisai. Read the full story at the original publisher. Read at source